வாசனை மிக்க சோம்பில் இருக்கும் நன்மைகள்! சோம்பு, சுவைக்காகவும் மணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது அதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் இரத்த அழுத்தத்தை சீராக்கலாம் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கலாம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவலாம் உத்செரிமானத்திற்கு உதவுகிறது இதை அன்றாட சமைக்கும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் சோம்பை தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்