வேர்க்கடலையை ஏன் பனி காலத்தில் சாப்பிடணும் தெரியுமா? வேர்க்கடலையில் உள்ள கொழுப்பு உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் பனி காலத்தில் ஏற்படும் சோர்வான உணர்வை போக்க, இதில் இருக்கும் சத்துக்கள் உதவலாம் இதில் இருக்கும் வைட்டமின் ஈ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் வேர்க்கடலையில் உள்ள பயோட்டின், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் இதில் இருக்கும் மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜின்க் ஆகியவை எலும்புகளுக்கு நல்லது மனநிலையை மேம்படுத்த உதவும் ட்ரிப்டோபைடானும் இதில் உள்ளது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் உடலுக்கு நல்லது என்றாலும் அளவாகவே சாப்பிட வேண்டும் வறுத்து சாப்பிடுவதை விட, வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது