தக்காளி சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையத்தை சுற்றி தடவுங்கள்

வெள்ளரி உருளைக்கிழங்கை அரைத்து ஜூஸ் எடுத்து கருவளையம் உள்ள பகுதிகளில் தடவுங்கள்

நெல்லிக்காயை தேனுடன் அரைத்து தடவலாம்

தினம் போதிய அளவு தண்ணீர் குடிப்பது கரு வளையத்தில் இருந்து பாதுகாக்கும்

சரியான தூக்கமும் கரு வளையத்தில் இருந்து பாதுகாக்கும்

பாதாம் எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவலாம்

பாலை காட்டன் பந்தில் முக்கி கரு வளையத்தை சுற்றி மசாஜ் செய்யவும்

காட்டன் பந்தை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைத்து வரலாம்

டீ பேகை ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து கண்களில் இரவு வைத்து எடுக்கலாம்

கற்றாழை ஜெல்லியை தினம் இரவு கரு வளையம் உள்ள பகுதியில் தடவுங்கள்