பண்டிகை காலத்தில் நிறையவே சாப்பிட்டிருப்போம்; டீடாக்ஸ் டிங்க்ஸ் உங்களுக்காக இதோ!



ஸ்ட்ராபெர்ரீ, ப்ளூபெர்ரீ வாட்டர்



எழுமிச்சை, வெள்ளரி உள்ளிட்டவை உடலில் செரிமான மணடலம் சீராக இயங்க உதவுகிறது.



எழுமிச்சை சாறுக்கு முதன்மையான இடம்.



புதினா எலுமிச்சை சேர்த்து டீடாக்ஸ் நீர் அருந்துவது நல்லது.



நெல்லிக்காய், ஆரஞ்ச துண்டுகள் கலந்த நீரை அருந்தலாம்.




புதினா, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரீ உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம்.


இதோடு சர்ச்சரை, உப்பு உள்ளிட்டவைகள் ஏதும் சேர்க்க கூடாது.



இஞ்சி, தர்பூசணி வைத்து கூட டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கலாம்.



புதினா, வெள்ளரிக்காய் டீடாக்ஸ் டிரிங்க் உடலுக்கு நல்லது,