சந்தனத்தில் இருக்கும் நன்மைகள் இதோ... முகப்பரு நீங்கும் சொறி, சிரங்கிற்கு நல்லது இளநீருடன் சந்தனத்தை கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது கோடையில் ஏற்படும் வேர்குருவை நீக்கும் தேனுடன் சந்தனத்தை சேர்த்து நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும் சந்தனத்துடன் சர்க்கரை கலந்து வயிற்றில் தடவினால், வயிற்று வலி நீங்கும் என கூறப்படுகிறது வெப்பம் தணிய உதவும் முகப்பொலிவை கூட்டும் சருமத்தை மிருதுவாக்கும் தண்மை கொண்டது