பளபளப்பான வெண்மையான பற்களை யாருக்குத்தான் பிடிக்காது.?



வெண்மையான பற்கள் உங்களை அழகாக்குவதுடன் உங்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும்



ஒரு சிலருக்கு, பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்



புகையிலை பழக்கம், உணவின் காரணமாகவும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்



இதை சரி செய்ய ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தலாம்



ஆரஞ்சு தோலின் வெள்ளைப் பகுதியில் வைட்டமின் சி, பெக்டின், லிமோனீன், குளுக்கோனேட் உள்ளது



ஆரஞ்சு பழத்தை தோலுரித்து, தோலின் வெள்ளைப் பகுதியை உங்கள் பற்களில் தேய்க்கவும்



ஆரஞ்சு தோலைப் பொடி செய்து கூட பற்களில் தேய்க்கலாம்



ஃபிரஷ்ஷான ஆரஞ்சு பழத்தின் தோல்களை மிக்ஸியில் அரைத்து அதை பற்களில் ஸ்கிரப்பாக பயன்படுத்தி வரலாம்



ஆரஞ்சு பழதோலை, எலுமிச்சம் சாறில் தொட்டு, பற்களை தேய்த்து வரலாம்