தலை முடிக்கு ஏற்ற ஷாம்புவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்



சுத்தமான ஸ்கால்பை பெற குடலை சுத்தமாக வைக்க வேண்டும்



தினமும் இரண்டு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்



அதிகப்படியாக எண்ணெய்வைப்பதும் அழுக்குகள் படியக் காரணமாகிவிடும்



ஸ்கால்ப் எப்போதும் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்



ஒரே சீப்பை வருடக்கணக்கில் பயன்படுத்துவதோ, குடும்பத்தினர் அனைவரும், ஒரே சீப்பைப் பயன்படுத்துவதோ தவறு



சீப்பை அடிக்கடி நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்



15 நாட்களுக்கு ஒருமுறை எலுமிச்சை சாறுகொண்டு ஸ்கால்ப்பை சுத்தம் செய்யலாம்



பொடுகு இருந்தாலும், ஆன்டி டான்டிரஃப் ஷாம்புவைத் தினமும் பயன்படுத்தக் கூடாது



வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளித்தால் போதுமானது