மெனக்கெடாமல் அசால்டாக உடல் எடையை குறைக்க முடியுமா? உணவுப் பழக்கத்தைப் போலவே உடல் செயல்பாடும் முக்கியம் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்க விரும்புகிறோம் உடற்பயிற்சி செய்ய சிலரிடம் நேரம் இருப்பதில்லை அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழி உள்ளது தினமும் வாக்கிங் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் 15 நிமிடங்கள் நடந்த பிறகு, சிறிது நேரம் ஸ்க்வாட்ஸ், புஷ்அப்கள், கிக்-பேக் மற்றும் ஹை-நீ போன்ற பயிற்சிகளை செய்யலாம் இதயத் துடிப்பை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை ஏற்றமான இடத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் தினமும் 10 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் எடையை குறைக்க உதவும்