களையிழந்த கண்கள் முகத்தின் அழகையும் களையிழக்கவே செய்யும்



மனித உடலுக்கு நிச்சயம் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்



கண்களுக்கு ஓய்வு கொடுப்பதே அதை பராமரிப்பதற்கான முதல் வழியாகும்



இரவில் குளிந்த நீரில் கண்களைக் கழுவி மசாஜ் கொடுக்கலாம்



விளக்கெண்ணெயை பயன்படுத்தி கண்களைச் சுற்றி வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம்



ஆலிவ் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்



ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி ஒத்தடம் போல் கொடுக்கலாம்



வாரம் ஒருமுறை கண்களுக்கு மட்டுமான ஃபேஷியலில் கவனம் செலுத்துங்கள்



சோற்றுக் கற்றாழை கண்ணுக்கு அழகு தருவதோடு கருவளையம் தழும்பு போன்றவற்றையும் நீக்கும்



கண்களுக்கான யோகாவை செய்யலாம்