மலம் கழிக்கும் குடல் பழக்கம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அதே நேரம் வழக்கத்தை விட அதிகமாக மலம் கழிப்பதும் அடிப்படையான விஷயம்தான் உணவு முறை மாற்றங்கள் குடல் இயக்கத்தில் மாற்றம் உண்டு செய்யலாம் அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உணவில் சேர்த்துகொள்ளும் போது அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும் உடற்பயிற்சி உங்கள் செரிமான செயல்முறைகளை மேம்படுத்துகிறது மலச்சிக்கல் இருந்தால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அறிகுறிகளை போக்கவும் மலம் கழிக்கவும் உதவும் மன அழுத்தம் இருந்தால் குடல் இயக்கத்தில் சிக்கல் இருக்கும் கடுமையான மன அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கழிப்பறைக்கு செல்வார்களாம் மாதவிடாயின் போது பெண்களின் குடல் இயக்கம் மாறுபடும் செலியாக் நோய் இருந்தால் அடிக்கடி மலம் கழிக்க நேரிடுமாம்