மாதவிடாய் வலியை குறைக்க சூப்பர் டிப்ஸ்!



சாக்லேட்கள் சாப்பிடலாம்



கரும்புச்சாறு பயன்படுத்தி செய்யப்படும் வெள்ளப்பாகு அருந்தலாம்



இஞ்சி டீ பருகலாம்



சால்மன் மீன்களை உண்ணலாம்



ஒமேகா 3 நிறைந்த வால்நட்கள் உண்ணலாம்



மஞ்சள் கலந்த நீர் குடிக்கலாம்



பச்சை காய்கறிகள் உண்ணலாம்



ஆரஞ்சு பழங்கள் சாப்பிடலாம்



ஓட்ஸ் சாப்பிடலாம்