உங்கள் சருமத்திற்கு வைட்டமின் E ஏன் முக்கியம் தெரியுமா? சரும ஆரோக்கியத்தில் வைட்டமின் E (Vitamin E) முக்கிய பங்கு வகிக்கிறது இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருப்பதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும் சன் ஸ்கிரீன், கிரீம் உள்ளிட்டவைகளில் வைட்டமின் E இருப்பதை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது வைட்டமின் E முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு வைட்டமின் E மற்றும் சர்க்கரை உடன், ஆலிவ் எண்ணெயை சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம் ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சீரான உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவற்றை செய்து வந்தாலும் போதுமான அளவு தூக்கம் ரொம்பவே அவசியம் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை சாப்பிடுவதும் சருமத்திற்கு நல்லது