கால் பயிற்சி செய்த பின் வலி தாங்க முடியவில்லையா? இதை பின்பற்றுங்க! முதலில் பயிற்சி செய்வதற்கு முன் வார்ம்-அப் செய்யவும் முறையாக பயிற்சி செய்யவும் பயிற்சி முடிந்த பின் கால்களை நீட்டி மடக்கி தசைகளை நெகிழ்வு படுத்தவும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம் சில மென்மையான யோகா பயிற்சி செய்யலாம் மனதையும் உடலையும் அமைதியாக்க இசை கேட்கலாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம் இடைவெளி விட்டு உடற்பயிற்சி செய்யவும் நிபுணர் உதவியை பெற்று, அதற்கேற்றவாரு நடந்து கொள்ளவும்