ஆழமான சுவாச பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!



நாம் சுவாசிக்கும் காற்று மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்



ஆழ்ந்த சுவாச பயிற்சி உடல் முழுக்க புத்துணர்வை பெற உதவுகிறது



உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது



சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கலாம்



உடலில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது



இதயத்துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இவற்றை கட்டுக்குள் வைக்க உதவுகிறது



தினமும் காலையில் 10 ஆழ்ந்த சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்



ஒவ்வொரு இரவும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்



இரத்தத்தின் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்து உங்கள் சுவாச விகிதத்தை தேவைக்கேற்ப சரிசெய்யும்