முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும்



இது சாதாரணமாக கிராமப் புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும்



தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்றவை அண்டதாம்



முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்து காணப்படுகிறது



எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவும்



மலக்சிக்கல், பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகலாம்



வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்



மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது



கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது



அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதன் மூலம் அழிந்து விடும்