மெனோபாஸ் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் அதிகமாக சோர்ந்து போகும் காலம்



இன்று 30 வயதை கடந்த பெண்கள் கூட ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்



ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்சினை பலருக்கு உள்ளது



குறிப்பாக 45 முதல் 55 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மெனோபாஸ் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்



மாதவிடாய் சுழற்சி 12 மாதங்கள் வரை தொடர்ந்து வராமல் இருந்தால் அது மெனோபாஸ் அட்டெண்ட் சுழற்சி என்று சொல்லப்படுகிறது



முதல் ஐந்து வருட மாதவிடாய் சுழற்சி என்பது பெரிமெனோபாஸ் என்று சொல்லப்படுகிறது



பெண்கள் மெனோபாஸ் வருவதற்கு முன்னரே உணவில் கவனம் செலுத்த வேண்டும்



கால்சியம் நிறைந்த உணவுகள் மெனோபாஸ்க்கு பின்பு ஆஸ்டியோபொராசிஸ் என்னும் நோயை தடுக்க உதவலாம்



மனதை அமைதிப்படுத்தும் யோகாவில் கவனம் செலுத்துங்கள்



தனிமையை தவிர்க்க கோவில், பூங்கா, தோழிகளோடு வெளியே செல்லுங்கள் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துகொள்ளுங்கள்