செல்லப்பிராணிகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.. Fennec fox அறிய வகை செல்லப்பிராணிகளில் ஒன்று Axolotl வளர்ப்பதற்கு பராமரிப்பு மிகவும் குறைவு Degu சிறிய கூண்டில் கூட வளரும் தன்மை கொண்டது Sugar gliders உரிமையாளர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும் African giant millipedes இவற்றை வளர்க்க குறிப்பிட்ட தட்பவெப்ப நிலை தேவை Hedgehogs எட்டு அங்குளம் வரை வளரும், சிறிய வகை செல்லப்பிராணியாகும் Tarantulas வளர்க்க உணவு மற்றும் பராமரிப்பு தேவையில்லை Ball Pythons வளர குறிப்பிட்ட வெப்பநிலை தேவை Hyacinth Macawsக்கு புத்தி கூர்மை அதிகம்