அத்திப்பழத்தின் நன்மைகளை தெரிந்து கொள்வோம் தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும் அத்திப்பழ இலைகளை உலர வைத்து தூளாக்கி தேனில் கலந்து உண்டால் பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகள் சுறுசுறுப்புடன் செயலாற்ற உதவும் சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றும் அத்திப்பழம் உண்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடலாம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்கும் ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வுக்கு நல்ல மருந்து அத்திப்பழ சாற்றை தேன் கலந்து பருகினால் மூலநோய் குணமடையும்