குளிர்காலத்தில் பலருக்கும் பல காரணங்களால் கூந்தல் அரிப்பு ஏற்படலாம்



தலை அரிப்பை போக்க உங்களுக்கான டிப்ஸ் இதோ..



இதமாக இருக்கும் என்பதால் சூடான நீரில் குளிக்க வேண்டாம்



உங்கள் கூந்தலுக்கு ஏற்ற சாம்புவை பயன்படுத்துங்கள்



ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்கள்



சத்தான உணவுகளை உண்ணுங்கள்



ஹேர் மசாஜ் செய்யுங்கள்



கூந்தல் உலர நேரம் ஆகும் என்பதால் ஹேர் ட்ரையர் பயன்படுத்தாதீர்கள்



குளிர்காலங்களில் வியர்காது, இதனால் அழுக்கு தங்கும்



இதனால் உடற்பயிற்சி செய்யுங்கள்