உங்கள் வீடு கமகமன்னு மணக்க இவற்றை பயன்படுத்துங்கள்..!



பல ஃப்லேவர்களில் கிடைக்கும் ஆயில் பர்னர் செட்டை வாங்கு பயன்படுத்தலாம்



அகர்பத்திகளை உபயோகிக்கலாம்



காய்ந்த ரோஜா இதழ்களை பயன்படுத்தலாம்



செண்டட் வுட்டன் க்யூப்ஸ் பயன்படுத்தலாம்



செண்டட் கேண்டில்களை பயன்படுத்தலாம்



ரீட் டிஃப்யூசரை உபயோகிக்கலாம்



காய்ந்த பூக்கள் மற்றும் பழங்களை கொண்டு செய்யப்படும் பாட் பூரி பயன்படுத்தலாம்



ரூம் ஸ்ப்ரேக்களை உபயோகிக்கலாம்



வேப்பரைசர் ஆயிலை உபயோகிக்கலாம்