நெல்லியில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது



முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் உதவும்



இவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும்



நெல்லிக்காயை எப்போதெல்லாம் சாப்பிடலாம்?



வெறும் வயிற்றில் சாப்பிடலாம்



உணவுக்கு முன் சாப்பிடலாம்



உணவு இடைவெளியில் சாப்பிடலாம்



உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடலாம்



தூக்கத்திற்கு முன் நெல்லிக்காயை சாப்பிடலாம்



காலை உணவுக்கு முன் ஜூஸ் குடிக்கலாம்