ஒரு கப் வெந்தய கீரையில் 13 கலோரிகள் உள்ளது



இதில் வைட்டமின் கே நிறைந்துள்ளது



தண்ணீரில் வெந்தய கீரையை ஊற வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...



எடை இழப்பிற்கு உதவலாம்



இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்



ஹார்மோன் சமநிலை ஏற்படுத்த உதவலாம்



எலும்புகளை வலுவாக்க உதவலாம்



மலச்சிக்கலை போக்க உதவலாம்



வாய் புண்களை குணப்படுத்த உதவலாம்



இதய ஆரோக்கியத்திற்கு உதலாம்