பேன்கள் கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்



பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது



இரவு நேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்



பேன்களை ஒழிக்க உதவும் டிப்ஸ் இதோ..



கூந்தல் பராமரிப்பு பொருட்களை, வாரத்திற்கு ஒரு முறை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும்



கூந்தல் பராமரிப்பு பொருட்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள்



முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும்



பேன்களை அகற்ற ஒரு மெடிக்கல் ஷாம்பு, பின்னர் சீப்பு பயன்படுத்தலாம்



தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவலாம்



வேப்பிலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவலாம்