இரத்த தானம் செய்வது மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லதுதான்!



இரத்த தானம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்



இரத்த தானம் செய்பவரின் உடல் எடை 40 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்



இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..



இதயத்திற்கு அபாயம் ஏற்படுவது குறைக்கிறது



புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்ட முடியுமாம்



ரத்ததானம் செய்த 48 மணி நேரத்திற்குள் புதிய ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்



இழந்த அனைத்து ரத்த அணுக்களும் 30 நாட்கள் முதல் 60 நாட்களில் உற்பத்தியாகும்



ஹீமோக்ரோமாடோசிஸ் நோயை தடுக்க உதவலாம்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ரத்த தானம் செய்யலாம்