மெட்டியின் ஓசை ஆனது, குடும்பத்தில் சுபிட்சத்தை நல்கும் ஒரு இனிய மங்கல ஒலி ஆகும்
ABP Nadu

மெட்டியின் ஓசை ஆனது, குடும்பத்தில் சுபிட்சத்தை நல்கும் ஒரு இனிய மங்கல ஒலி ஆகும்



கால்கள் பார்க்க அழகாக இருக்கும்
ABP Nadu

கால்கள் பார்க்க அழகாக இருக்கும்



பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களில் கனெக்ட் ஆகியுள்ளது
ABP Nadu

பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களில் கனெக்ட் ஆகியுள்ளது



வெள்ளி மெட்டி அணிவதால், காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவுமாம்
ABP Nadu

வெள்ளி மெட்டி அணிவதால், காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவுமாம்



ABP Nadu

கருப்பை சம்மந்தப்பட்ட நோய்களை கட்டுப்படுத்துகிறது



ABP Nadu

கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாம்



ABP Nadu

கர்ப்பத்தின்போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்க உதவலாம்



ABP Nadu

கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறதாம்



ABP Nadu

உடம்பில் உள்ள பாலியல் ஹார்மோன்கள் தூண்டுமாம்



ABP Nadu

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும்