இது தெரியாமல் வாய் வழி புணர்வு செய்யாதீங்க.. நிறைய ஆபத்து இருக்கு!



வாய் வழி புணர்வு மிகவும் பாதுகாப்பானது என இளைஞர்கள் நினைக்கிறார்கள்



வாய் வழி புணர்வு கர்ப்பத்தை ஏற்படுத்தாது



ஆனால், இதனால் பல பாலியல் தொடர்பான நோய்கள் வரலாம்



ஆணுறைகளைப் பயன்படுத்தாமல் வாய் வழி புணர்வு கொள்ளும்போது உடல் திரவங்கள் நேரடியாக வெளியேறும்



இப்படி செய்தால் வாய் வழி புணர்வில் பங்கேற்பவர்களுக்கு பாலியல் நோய்களின் அபாயம் வரலாம்



வாய் வழி புணர்வின் போது நீங்களும் உங்கள் துணையும் நல்ல சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்



அதில் பங்கேற்பதற்கு முன்னரும் பின்னரும் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்



வாயில் புண்கள் அல்லது காயங்கள் இருந்தால் வாய் வழி புணர்வை முற்றிலும் தவிருங்கள்



பாலியல் நோய்கள் உள்ளவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம்