சருமத்தை பராமரிப்பதில் முகம் கழுவுவது மிகவும் முக்கிமானதாக கருதப்படுகிறது



ஒருநாளைக்கு 1 அல்லது 2 முறையாவது அவசியம் முகத்தை கழுவ வேண்டும்



முகத்தை கழுவும் போது நீங்கள் சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்



அவற்றை இங்கு பார்க்கலாம்..



சூடான நீரில் முகத்தை கழுவுவதை தவிர்க்கவும்



வெட் வைப்ஸ் வைத்து முகத்தை துடைப்பது சரும நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்



முகத்தில் சோப் பயன்படுத்துவது வறட்சியை ஏற்படுத்தலாம்



உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷை பயன்படுத்துங்கள்



முகத்தை கழுவிய பின் அழுக்கான துண்டை வைத்து முகத்தை துடைப்பது நல்லதல்ல



இவற்றை பின்பற்றினால் உங்கள் சருமத்திற்கு நல்லது