கைகளிலும் பாத்திரங்களிலும் பூண்டு வாடையை போக்க டிப்ஸ் இதோ!



பூண்டு வாசனை உங்கள் உணவில் சுவையை சேர்க்கலாம்



பூண்டின் வாசனை பாத்திரங்கள் உட்பட எல்லாவற்றிலும் ஒட்டிக்கொள்கின்றன



சோப்பு போட்டு கழுவிய பிறகும் பாத்திரங்களில் பூண்டு வாசனை வரும்



பாத்திரங்களை ஸ்க்ரப்பர் அல்லது பிரஷ் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யவும்



உப்பு, சோடா, எலுமிச்சை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்



இந்த கலவையை பயன்படுத்தி பாத்திரங்களை சுத்தம் செய்யலாம்



பிறகு சோப் கொண்டு ஒருமுறை பாத்திரங்களை கழுவவும்



எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரில் உங்கள் கைகளை நனைக்கலாம்



பின்னர் உங்கள் கைகளை ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்