வேர்கடலை ஊட்டச்சத்துகளும் ஆரோக்கிய குணங்களும் நிறைந்துள்ளன



வேர்க்கடலையில் கொழுப்பும், புரதமும் அதிகமாக இருக்கின்றன



20 வகையான அமினோ ஆசிட் வேர்க்கடலையில் உள்ளது



இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்



இதில் இருக்கும் கொழுப்பு, உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும்



சருமத்தில் ஏற்படக் கூடிய தோல் சுருக்கம் போன்றவை மறையலாம்



புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவலாம்



உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேர்க்கடலை உதவுகிறது



ஃபோலேட் சத்து வேர்க்கடலையில் அதிகளவு உள்ளது



பிரசவ சமயத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இந்தச் சத்து அவசியம் தேவைப்படும்