பசலைக் கீரையில் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது



பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்



இரும்பு சத்து நிறைந்த பருப்பு வகைகள்



மாதுளையில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது



ஆப்பிள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழம்



பேரிச்சையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் நிறைவாக உள்ளது



ப்ரோக்கோலி இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி, ஃபோலேட் நிறைந்துள்ளது



தர்பூசணி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது



பாதாம், சிவப்பு இரத்த அணுக்களை பராமரிக்க உதவும்



பீன்ஸ் வகைகள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது