மீன்களில் நல்ல சத்துக்கள் உள்ளதால், அதை தவிர்க்ககூடாது



ஆற்று மீனுக்கும், கடல் மீனுக்கும் ஒரு சில வித்தியாசம் இருக்கிறது



கடலிலேயே இருந்தாலும், கடல் மீன்கள் உப்புக் கரிப்பதில்லை



நிபுணர்கள் பெரும்பாலும், கடல் மீன்களையே அதிகம் சாப்பிட சொல்கிறார்கள்



கடலிலுள்ள சின்ன மீன்களை நிறைய சாப்பிட சொல்கிறார்கள்



இந்த மீன்களில் நிறைய கால்சியம் உள்ளன



இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது என சொல்லப்படுகிறது



முட்கள் அதிகமாக இருக்கும் மீன்களை வாங்க கூடாது



குளத்து, பண்ணை மீன்களில் சோடியம் மிகவும் குறைவு



கடல் மீன்களில் உள்ள கால்சியம், மற்ற மீன்களில் இருப்பதில்லை