வாழைப்பழம் மட்டுமல்ல அதன் தோலிலும் பல நன்மைகள் இருக்கு!



வாழைப்பழத்தோலை சாப்பிட்டால் கண்பார்வை கூர்மையாகுமாம்



தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலும் தூக்கம் நன்றாக வருமாம்



ரத்தத்தை சுத்தப்படுத்த இந்த தோல் உதவும் என சொல்லப்படுகிறது



கண் வீக்கம் இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ நிவாரணம் கிடைக்கலாம்



உடல் எடையை குறைக்க உதவுகிறது



மலச்சிக்கலை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை காக்கிறது



வாழைப்பழத்தோலை அரைத்து தலைமுடிக்கு மாஸ்க் போல பயன்படுத்தலாம்



அழுக்கான முகத்தை சுத்தம் செய்ய வாழைப்பழ தோலை வைத்து தேய்க்கலாம்



அதன் பின்னர் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும்