வாழைப்பழம் நம் உடலுக்கேற்ற சிறந்த உணவாகும்



இது தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது



கேடசின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தைத் தடுக்கலாம்



தலை முடி வறட்சி, தலை முடி ப்ரேக்கேஜ் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும்



தொற்று மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது



வாழைப்பழ ஹேர் மாஸ்க் பொடுகை போக்க உதவுகிறது



வாழைப்பழத்துடன் தயிர் கலந்து தடவலாம்



வாழைப்பழத்துடன் முட்டை கலந்து தடவலாம்



வாழைப்பழத்துடன் கற்றாழை ஜெல் சேர்த்து தடவலாம்



வாழைப்பழத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவலாம்