படுத்து பல மணி நேரம் ஆனாலும் தூக்கம் வரவில்லையா? இவைதான் காரணம்!



எப்போதும் மன அழுத்தத்துடனும் மன பதட்டத்துடனும் இருப்பதனால் தூக்கம் வராது



வீட்டில் இரைச்சல் சத்தம் இருந்தால் தூக்கம் வராது



அரை வெப்பமாக இருந்தாலும் தூக்கம் வராது



அழுக்கான படுக்கை, பாயில் தூக்கம் வராது



அளவுக்கு அதிகமாக குடித்தாலும் தூக்கம் வராது



மாலை 6 மணிக்கு மேல் காஃபி குடித்தால் தூக்கம் வராது



நிகோட்டின் கொண்ட சிகரெட்டுகளை பயன்படுத்தினாலும் தூக்கம் வராது



அலுவலகத்தில் மாற்றி மாற்றி ஷிப்ட் பார்த்தாலும் தூக்கம் வராது



அளவுக்கு அதிகமாக கணிணி, மொபைல் பயன்படுத்த கூடாது