கணினித்துறையில் இருப்பவர்கள் அதிக அளவு கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்



கோடைகாலத்தில் அதிகப்படியான உடல் உஷ்ணம் கண்களையும் தாக்கிவிடுகிறது



கண் இமைகளில் இருக்கும் சுரப்பிகளில் அடைப்பு அல்லது கிருமித்தொற்று இருந்தால் அங்கு கட்டி உண்டாக கூடும்



கண் கட்டி இருக்கும் போது போதிய அளவு நீரை குடிக்க வேண்டும்



தினமும் கண்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



கண் கட்டி இருக்கும் போது, கண்களுக்கு மை, காஜல் பயன்படுத்தக்கூடாது



வாரத்துக்கு இரண்டு நாள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்



மாதம் ஒரு முறை கூந்தலுக்கு டீப் ஆயில் மசாஜ் செய்யுங்கள்



ஹீட் ஐ கம்ப்ரெஸை அணிவதால் கண் கட்டியின் வலி குறையும்



கண் கட்டிகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள், மருந்துகளை பயன்படுத்துவது பாதிப்பை உண்டாக்கும்