குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முடி உதிர்வை குறைக்க என்ன செய்யலாம்?



குழந்தை பிறப்புக்குப் பிறகு, எல்லா பெண்களுக்கும் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்



பெண்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுவது



குழந்தை பிறப்பு மிகவும் சவாலானதுதான்



ஹார்மோன் மாற்றங்களும் அதிகமாக முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும்



கர்ப்ப காலத்தில், முடி வளர்ச்சி அதிகமாக, முடி கொட்டுவது குறைவாக இருக்கும்



புதிதாக முடி வளர்ந்து வரும் போது, ஏற்கனவே உள்ள முடி கொட்டும்



கெமிக்கல் சிகிச்சைகளை தவிருங்கள்



முடியை சுத்தமாக பராமரிக்கவும்



ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் அவசியமானதாகும்