தொடக்க காலத்திலிருந்தே வெள்ளிப் பொருள்கள் ராஜ மரியாதையாகப் பார்க்கப்பட்டு வருகின்றன



பணக்காரர்களும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெள்ளித் தட்டில்தான் சாப்பிடுவார்கள்



வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம்



வெள்ளி கிண்ணத்தில் உள்ள உணவை குழந்தைகளுக்கு ஊட்டினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



எளிதான செரிமானத்திற்கு வழிவகுக்கும்



உடல் செல்களுக்கு புத்துணர்ச்சி தரும்



உடலில் உள்ள நச்சுக்களை போக்கலாம்



தீய பாக்டீரியாக்களிலிருந்து உணவைப் பாதுகாக்கும்



வெள்ளி பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் மற்றும் ஒயின் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்



வைரஸ்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை வெள்ளி அழிக்கக்கூடியவை