அளவுக்கு மீறி வியர்வை சுரந்தால் இவற்றை ஃபாலோ பண்ணுங்க!



குளித்த பிறகு உங்கள் அக்குள்களை நன்கு உலர வைக்கவும்



மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பவுடர்களை பயன்படுத்தலாம்



பருத்தி, கைத்தறி அல்லது மூங்கிலில் செய்யப்பட்ட துணிகளைத் தேர்ந்தெடுக்கவும்



தளர்வான ஆடைகளைத் தேர்வு செய்யவும்



மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிக வியர்வையைத் தூண்டும்



மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகளைப் பயன்படுத்தவும்



காஃபின், ஆல்கஹால் மற்றும் சூடான பானங்களை தவிர்க்கவும்



ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும்



அதிகப்படியாக வியர்வை சுரந்தால், தோல் மருத்துவரை அணுகவும்