பிஸ்தாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதில் சில.. இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்க உதவலாம் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவலாம் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையலாம் தோல் மற்றும் முடி அழகுக்கு நல்லது உடல் எடையை குறைக்க உதவலாம் மற்ற பருப்புகளை விட பிஸ்தாவில் கொழுப்பு குறைவாக உள்ளது தினமும் 4-5 பிஸ்தாவை சாப்பிடலாம் உப்பு சேர்க்கப்படாத பிஸ்தாவை சாப்பிடுவதே சிறப்பு காலை உணவு சாப்பிட்ட பின் 1 மணி நேரம் கழித்து இதை எடுத்துக்கொள்ளலாம்