அம்பானி அதானி போல் செல்வம் சேர்க்க இதை முதலில் படிங்க! ஒருவர் நிதி ரீதியாக வெற்றி பெற, பின்வரும் மூன்று படிகள் முக்கியம் இந்த மூன்று படிகளும் பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்பதை விளக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து நிதித் திட்டத்தை உருவாக்குங்கள் கடன்களிலிருந்து வெளிவருவதற்கான திட்டத்தை நீங்கள் முதலில் உருவாக்க வேண்டும் ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி கட்டும் அனைத்து கடன்களையும் முதலில் அடைக்க முயற்சி எடுக்க வேண்டும் சேமிக்க உங்களிடம் பணம் இல்லை என்றால், உங்கள் செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும் அதிகமாக பணம் சேமிக்க, நீங்கள் குறைவாகச் செலவிட வேண்டும் சேமித்த பின் அதை தங்கம், நிலம், பங்குகளில் முதலீடு செய்யவும் இப்போது தொடங்கினால்தான் அடுத்த 5-10 வருடங்களில் பணம் சேர்க்க முடியும்