முளை விட்ட கொண்டகடலை சாப்பிடலாம் விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு தேவைப்படும் வேலை செய்பவர்கள் இதை சாப்பிடலாம் முளை விட்ட பச்சைபயிறு சாப்பிடலாம் இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவலாம் முளை விட்ட கோதுமை சாப்பிடலாம் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க உதவலாம் முளை விட்ட கொள்ளு சாப்பிடலாம் மூட்டு வலியை குறைக்க உதவலாம் முளை விட்ட எள்ளு சாப்பிடலாம் இது ஒல்லியாக இருப்பவர்களின் உடல் எடையை கூட்ட உதவலாம்