காதல் முறிவால் ஏற்படும் மன வலியை கடந்து வருவது எப்படி?



காதல் தோல்வியில் இருப்பவர்களுக்கு ஒரு தினத்தை கடந்து போவது ஒரு யுகத்தை கடப்பது போல இருக்கும்



அந்த நபர் குறித்த அதிகமாக யோசிப்பதை முதலில் நிறுத்துங்கள்



அந்த காதல் முறிந்ததற்கு நீங்கள் மட்டுமே காரணம் கிடையாது, அப்படி நீங்கள் நினைத்துகொண்டிருந்தால் அந்த எண்ணத்தை தவிறுங்கள்



உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அழுகை வந்தால் மனம் விட்டு அழுங்கள்



தினசரி செய்யும் வேலைகளை எதற்காகவும் தள்ளிப்போடாதீர்கள்



உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள் பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்



தீய பழக்கங்கள் குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு வேறு நல்ல செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள்



உடனே வேறு காதலில் விழ வேண்டாம்



உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் இது உங்களுடைய புண்பட்ட மனதை ஆறுதல் படுத்த உதவும்