அலட்சியப்படுத்தக்கூடாத இரத்த சோகையின் முக்கிய அறிகுறிகள்!



ஒவ்வொரு மாதமும் இரத்தம் வெளியேறுவதால் பெண்கள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள்



இரத்த சோகை உள்ள நபருக்கு ஏற்படும் அறிகுறிகள் சில..



திடீர் ஆற்றல் பற்றாக்குறை மற்றும் நாள்பட்ட சோர்வு இருக்கும்



மூச்சுத்திணறல் உணர்வு இருக்கும்



உடையக்கூடிய நகங்ளை கொண்டிருப்பது இரத்த சோகையின் மற்றொரு அறிகுறியாகும்



இரத்த சோகை கொண்டிருந்தால் பெரும்பாலும் காதுகளில் சத்தம் கேட்கலாம்



மாதவிடாயின் போது வலி உண்டாகும்



பெண்கள் இந்த அபாயத்தை அறியாமல் இருக்கிறார்கள்



இரத்தப்பரிசோதனை செய்ய மருத்துவரை அணுகுவது நல்லது