ஷவர்மா சாப்பிடும் முன் அது புதியதா என்று சோதிக்கவும்



வெளியில் தண்ணீர் குடிக்கும் போது அது சுத்தமானதா என்று சோதிக்கவும்



ஷவர்மாவின் மயோனைஸ் சுத்தமாக இருக்கிறதா, புதியதா என்பதையும் சோதனை செய்யவும்



மசாலா பவுடர், கெமிக்கல் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதா, இவை நல்லதா என்றும் சோதிக்கவும்



ஷவர்மா சரியாக வெந்துள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்



உணவின் சுவை வித்தியாசமாக இருந்தால் சாப்பிட வேண்டாம்



மோசமான ஷவர்மாவை சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்..



வாந்தி, தலை சுற்றல், பேதி, வயிறு வலி, உடல் வலி



பசியின்மை, செரிமான பிரச்சனை, காய்ச்சல், தலைவலி, மயக்கம்



மலத்தில் ரத்தம் செல்வது, மூச்சு விடுவதில் சிரமம்