அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், பல நன்மைகள் கிடைக்கும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் எடையை குறைக்க விரும்பினால், தினமும் 30 நிமிடங்கள் நடக்க முயற்சிக்கவும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் நடைப்பயிற்சி சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் டைப் 2 நீரிழிவு நோயாளிகள், நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் நடைப்பயிற்சி பதட்டத்தை குறைக்க உதவலாம் நடைப்பயிற்சி நினைவாற்றலையும் கற்றலையும் மேம்படுத்த உதவலாம் நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களும் நடைப்பயிற்சி செய்யலாம் மூட்டு வலி உள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெறவும்