சர்க்கரை நோயாளிகளின் டயட்டில் இது கட்டாயம் இருக்க வேண்டும்! இந்தியா, சர்க்கரை நோயின் தலைநகரமாக வளர்ந்து வருகிறது நம் முன்னோர்கள் சிறுதானிய உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழ்ந்தனர் மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் நாள்பட்ட நோய் வரும் சமச்சீரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் ராகி எனும் கேழ்வரகு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது தென் இந்தியாவில் பிரபலமான ஓர் உணவாக உள்ளது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவலாம் ராகியில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவும் நீரிழிவு மற்றும் பிற நோய்களுடன் தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவலாம்