காலை, மதிய வேளையில் கடினமான உணவை உட்கொள்ளலாம்



ஆனால் இரவில் குறைந்த கலோரி உணவை உண்ண வேண்டும்



இரவு உணவை சாப்பிடாமல் இருந்தாலும் பல பிரச்சினைகள் வரும்



உடலில் சர்க்கரை அளவு குறையலாம்



உடல் எடையை குறைப்பதில் சிரமம் ஏற்படலாம்



மெட்டபாலிசத்தை குறைக்கலாம்



நடு இரவில் பசி அதிகரிக்கும்



மன அழுத்தம் அதிகரிக்கலாம்



இரவு உணவை 6-8 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்



சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து தூங்க வேண்டும்