மன அழுத்தத்தை சமாளிக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..! இந்த கால கட்டத்தில் பலரும் மனசோர்வினால் அவதிப்படுகின்றனர் அதிலிருந்து எப்படி மீள்வது என்ற வழி தெரியாமல் தவிக்கின்றனர் அப்போது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது நல்லது ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவை செய்யலாம் ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவை சாப்பிடுவது நல்லது நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்வி செய்யுங்கள் நேர மேலாண்மையை பின்பற்றுங்கள்