ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன



இவை மூளையின் செயல்பாட்டிற்கு துணை புரியும்



இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க உதவும்



தோல் ஆரோக்கியத்தில் ஆளி விதை முக்கிய பங்காற்றுக்கிறது



இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்



ஆளி விதை உடல் எடையை குறைக்க உதவும்



ஆளி விதை குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவும்



இது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்த உதவும்



முடி வளர்ச்சிக்கும் முடி உதிர்வை தடுக்கவும் உதவும்



ஆளி விதை மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, தலைவலியை தடுக்கலாம்