இரவில் தாமதமாக உறங்க செல்வதால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா..?



இன்றைய வேகமான உலகில், தூக்கத்தின் முக்கியத்துவத்தை யாரும் அறிந்து கொள்வதே இல்லை



7 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கமின்மை, உடல் எடையை அதிகரிக்கலாம்



மனநிலையைப் பாதிக்கலாம்



மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்



பகல்நேர கவனத்தை சீரழிக்கலாம்



அறிவாற்றல் திறன்களைக் குறைக்கலாம்



விபத்துக்கள் மற்றும் காயங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது



கல்வி செயல்திறன் மற்றும் தனிப்பட்ட உறவுகளை பாதிக்கிறது



பருமன், நீரிழிவு, இருதய நோய் போன்றவை வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது